தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதற்காக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது- காவல்துறை நடவடிக்கை

Mar 29 2020 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதற்காக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல இடங்களில் பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடி வருகின்றனர். அவ்வாறு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்து 610 விதிமீறல்கள் நடந்ததாகவும், ஊரடங்கை மீறியதாக 17 ஆயிரத்து 668 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை பின்பற்றாத 11 ஆயிரத்து 565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், விதிமீறல்கள் தொடர்பாக 14 ஆயிரத்து 815 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விதிமீறல் புகார்கள் தொடர்பாக 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00