கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் காரணமாக, பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஒத்திவைப்பு

Apr 2 2020 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் காரணமாக, பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஒத்திவைக்‍கப்படுவதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்‍ககம் வெளியிட்டுள்ள செய்திக்‍குறிப்பில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வரும் 7ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்‍கப்பட்டதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்‍க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இப்பணிகள் ஒத்திவைக்‍கப்படுவதாகவும், இப்பணிகள் நடைபெறும் தேதிகள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்‍கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00