கன்னியாகுமரி கடற்கரையில் 144 தடையை மீறும் பொதுமக்களை கட்டுப்படுத்த புதிய திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரம்

Apr 2 2020 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில், 144 தடை உத்தரவையொட்டி, கடற்கரை பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க, ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், மக்கள் நடமாட்டதை கண்காணித்து தடுக்க, காவல்துறை சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 10க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி, மக்கள் நடமாட்டத்தை, போலீசார் கண்காணித்து வருகின்றனர். கடற்கரை பகுதிகளில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார், ட்ரோன் கேமராக்களை இயக்கி கண்காணித்தனர். இதையறிந்த இளைஞர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதேபோல், மீனவர்கள் தடையை மீறி கடலுக்குச் செல்கிறார்களா என்பதையும், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00