கரூரில் முழுவீச்சில் நடைபெற்று வரும் கொரோனா பாதுகாப்பு கவச உடை தயாரிப்பு பணிகள் - நோய்த் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் மருத்துவர், போலீசார் உள்ளிட்டோருக்கு வழங்க ஏற்பாடு

Apr 2 2020 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் மருத்துவர், போலீசார் உள்ளிட்டோருக்கு, பாதுகாப்பு கவச உடை தயாரிக்கும் பணி, கரூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூரில், தனியாருக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, மருத்துவமனைக்கு தேவையான அறுவை சிகிச்சை உடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு, தற்போது, பாதுகாப்பு கவச உடை தேவைப்படுவதால், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைக்கு உட்பட்டு, பாதுகாப்பு கவச உடைகளை, இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. நாளொன்றுக்கு 3000 ஆடைகள் தயாரிக்கப்பட்டு, கரூர், நாமக்கல், சேலம், கோவை உள்ளிட்ட இடங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00