கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்த நினைத்தால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Apr 2 2020 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையை முறையாக செயல்படுத்த வேண்டுமென்றால், குடும்ப அட்டைதாரர்களுக்‍கு நிவாரண உதவி மற்றும் பொருட்களை வீடுகளுக்‍கே நேரில் சென்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும், இம்மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்து. இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நிதியுதவி மற்றும் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் திரு.ராஜேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், கொரோனா பாதித்த ஒருவர், நியாய விலைக் கடைக்கு வந்தால், பலருக்கு கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00