கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பூர் அருகே அவிநாசியில் வாழைத்தார்கள் வெட்டப்படாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை

Apr 2 2020 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூர் அருகே அவிநாசியில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குலை தள்ளிய நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாழைத்தார்கள் வெட்டப்படாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூரை அடுத்த அவினாசி அருகே கருமாபாளையம், செம்மாண்டம்பாளையம், சேவூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தனர். இங்கு விளைவிக்கப்பட்ட நேந்திரன் வாழைக் காய்கள், சிப்ஸ் பயன்பாட்டுக்கு கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பினால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், வாழை காய்க்கள் வெட்டாமல் மரத்திலேயே விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்து உள்ளனர். விவசாயிகள் பாதிக்காத வண்ணம், வியாபாரிகளை உரிய விலை கொடுத்து வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00