டயாலிசிஸ் போன்ற முக்கியச் சிகிச்சைகளை அளிக்க மறுக்கக் கூடாது - தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

Apr 3 2020 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
டயாலிசிஸ் போன்ற முக்கிய சிகிச்சைகளை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மருத்துவ இயக்ககம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியார் மருத்துவமனைகளில் முக்கிய சிகிச்சைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து கவனத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மருத்துவ தர்மத்திற்குப் புறம்பானது என்றும், மகப்பேறு, குழந்தை நலன், டயாலிசிஸ், ஹீமோ தெரஃபி, நரம்பியல் குறைபாடு போன்றவற்றுக்கு முக்கிய சிகிச்சைகளை அளிக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது, அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00