கொரோனா தடுப்பிற்குத் தேவையான நிதியை ஒதுக்காமல், விளக்கேற்றுவது போன்ற உணர்வுப்பூர்வமான நடவடிக்கையில் பிரதமர் ஈடுபடுகிறார் - கம்யூனிஸ்ட் தலைவர்கள் குற்றச்சாட்டு

Apr 3 2020 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடையும் நிலையில், வைரசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் திரு.நரேந்திரமோதி வேண்டுகோள் விடுப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். விஞ்ஞான உலகத்தில் இருந்து கொண்டு, கொரோனா வைரசை உணர்வுகள் மூலம் மோதி கட்டுப்படுத்த முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00