கூட்டம் கூடிய மளிகை கடைகள் மற்றும் காய்கறி சந்தைகளுக்கு வருவாய்துறை அதிகாரிகள் சீல் - ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாததால் நடவடிக்கை

Apr 4 2020 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் ஊரடங்கு உத்தரவை மீறி ஸ்ரீவில்லிபுத்தூர் மளிகைக் கடைகளில் கூட்டம் கூடியதால் காய்கறி சந்தை மற்றும் 10 க்கும் மேற்பட்ட மளிகை கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி காய்கறிக் கடைகள் செயல்பட்டன. கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் காய்கறி சந்தை மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டியதால் காய்கறி சந்தை மற்றும் 10 க்கும் மேற்பட்ட மளிகை கடைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00