கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

Apr 4 2020 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் சிதம்பரம், அரசு ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள உளுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயது நபர், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த 1-ம் தேதி, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில், கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த நபர், நேற்றிரவு உயிரிழந்தார். இரத்த மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், பரிசோதனை முடிவு வந்த பிறகே, அவர், உயிரிழந்ததற்கான காரணம் தெரியவருமென, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00