தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி : மூச்சுத்திணறல் அதிகமாகி பலியானதாக சுகாதாரத்துறை தகவல்

Apr 4 2020 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்‍கி மேலும் ஒருவர் உயிரிழந்தார். விழுப்புரத்தைச் சேர்ந்த 51 வயது நபர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த 51 வயதான அப்துல் ரகுமான் என்பவர், டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த நிலையில், கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்‍கல்லூரி மருத்துவமனையில் அமைக்‍கப்பட்டிருந்த கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவருக்‍கு மூச்சுத்திணறல் அதிகமாகி, இன்று காலை 7.44 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவரது உடல், விராட்டிக்‍குப்பம் மயானத்தில் அடக்‍கம் செய்யப்பட்டது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 2-ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00