திருவண்ணாமலையில் வரும் 7-ம் தேதி பக்‍தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Apr 4 2020 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலையில் வரும் 7-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு, பக்‍தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவை தடுக்‍க சமூக இடைவெளியை கடைபிடிக்‍க வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பக்‍தர்கள் லட்சக்‍கணக்‍கில் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்‍க இந்த நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆறு கால பூஜையும், பவுர்ணமி சிறப்புப் பூஜையும் நடைபெறும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00