கரூர் மாவட்டத்தில் பொதுவெளியில் சுற்றித் திரிந்ததாக 714 வழக்குகள் பதிவு : 828 பேர் கைது - 610 வாகனங்கள் பறிமுதல்

Apr 4 2020 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி பொதுவெளியில் சுற்றித்திரிந்ததாக, 800-க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, கரூர் மாவட்ட எல்லைகளில் 18 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து, போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள், அவசியமின்றி சாலைகளில் சுற்றித்திரிவதை தடுக்கும் நோக்கில், அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில், தொடர்ந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தீவிரத்தை உணராமல் பொதுவெளியில் தேவையின்றி சுற்றித் திரிந்தது தொடர்பாக, 714 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 828 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 610 வாகனங்களை பறிமுதல் செய்து, போலீசார், நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00