கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்ப்பதற்காக திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நன்கொடை

Apr 4 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்ப்பதற்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு நடிகை நயன் தாரா 20 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக திரைப்பட படப்பிடிப்பு முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர்கள் பலர் உதவியை செய்து வருவதுடன் நன்கொடையும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தில் உள்ள திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நடிகை நயன்தாரா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00