காஞ்சிபுரத்தில் கொரோனா பாதித்தவர் வசித்த பகுதியில் தீவிர தடுப்பு நடவடிக்கை : 23 வங்கிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Apr 4 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரத்தில் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர் தங்கி இருந்த பகுதியை சுற்றிலும் உள்ள 23 வங்கிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தங்கி இருந்த பகுதியை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் 32 தடுப்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதி காவல்துறையினரின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது. பாதிக்கப்பட்டவர் தங்கி இருந்த காந்தி சாலை ராஜாஜி மார்க்கெட்டை சுற்றி உள்ள பகுதிகளான ரங்கசாமி குளம், ஹதர்பேட்டை தெரு, அஷ்டபுஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காந்தி சாலை, மற்றும் வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதிகளில் இயங்கி வரும் 23 வங்கிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00