குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை : அணை நிறம்பியதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Apr 7 2020 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையினால் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் அந்தப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வன சரகத்திற்குட்பட்ட குன்றி விளாங்கோம்பை, மல்லியம்மன்துர்கம், கம்மனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இதனால் வனப்பகுதி காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குண்டேரிப்பள்ளம் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் முழு கொள்ளவான 42 அடியை எட்டி அணை நிரம்பியது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடிக்கும் மேல் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொங்கர்பாளையம் வாணிப்புத்தூர், கள்ளியங்காடு, வினோபாநகர், தோப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓடை கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00