கொரோன ஜிகாத் என முகநூலில் அவதூறு தகவல் : நாகை மாவட்ட பா.ஜ.க நிர்வாகி சிறையில் அடைப்பு

Apr 7 2020 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோன ஜிகாத் என இஸ்லாமியர்கள் குறித்து முகநூலில் அவதூறு தகவல் வெளிட்ட நாகை மாவட்ட பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த திரு. ரஃபிக் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரெத்தினத்திடம் புகார் கொடுத்தார். அதில் ஆயக்காரன்புலத்தை சேர்ந்த மாவட்ட பாஜக தொழில் நுட்ப அணித் தலைவர் திரு. வீரமணி, கொரோன ஜிகாத் என இஸ்லாமியர்கள் குறித்து முகநூலில் அவதூறு தகவல் வெளிட்டதாக குற்றம்சாட்டினார். இந்த புகாரின் பேரில், காவல்துறையினர் வீரமணியை கைது செய்து வேதாரண்யம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் திருமதி லிசி இல்லத்தில் ஆஜர் செய்தனர். நீதிபதி உத்தரவின் பேரில், வீரமணி நன்னிலம் கிளைச் சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00