சென்னையில் ஊரடங்கின் போது நடைபெற்ற திருமண விழா - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொரோனாவால் பாதிப்பு

Apr 8 2020 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில், ஊரடங்கின் போது நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில், கடந்த மாதம் 22-ம் தேதி ஊரடங்கின் போது நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வெளி நாட்டிலிருந்து திரும்பிய அவரால், பலருக்கும் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து, மணமகள் உட்பட திருமணத்தில் பங்கேற்ற 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், திருமணத்தில் பங்கேற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கோடம்பாக்கத்தில் அவர்கள் வசித்த பகுதி சீல் வைக்கப்பட்டு டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00