குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தை கொரோனா மருந்து பரிசோதனை ஆய்வகமாக மாற்ற பரிந்துரை - மத்திய அரசின் முடிவை அடுத்து பணிகள் தீவிரம்

Apr 10 2020 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பாஸ்டியர் நிறுவனத்தை, கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகமாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குன்னூரில், 1907ம் ஆண்டு நிறுவப்பட்ட பாஸ்டியர் நிறுவனத்தில், வெறிநாய் கடி மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ரேபிஸ் நோய் கண்டறியும் ஆய்வு மையமாக செயல்படுவதுடன் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மேலும் இங்கு, முத்தடுப்பு ஊசிக்கான மருந்தும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள், பாஸ்டியர் நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். அங்கு, கொரோனா பரிசோதனைக்கான உட்கட்டமைப்பு உபகரணங்கள் உள்ளதால், மத்திய அரசின் ஒப்புதலுடன், இங்கு உடனடியாக கொரோனா பரிசோதனைகள் செய்வதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00