கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக் கூடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Apr 10 2020 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனைக் கூடம் இல்லாததால், அறிகுறியுடன் வரும் நோயாளிகளின் முடிவுகள், ‍நெல்லை மாவட்டத்திற்கு அனுப்பி முடிவுகள் தெரிய வர தாமதமாவதால், சிகிச்சைக்கு வந்தவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்திலே‍யே உடனடியாக பரிசோதனைக் கூடம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00