தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அ.ம.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல்

Apr 10 2020 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சித்த மருத்துவர் வே.முருகேசன் ஆலோசனைப்படி, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. மா.சேகர் தலைமையில், ஒரத்தநாட்டில் 15 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, கழக நிர்வாகிகள் கபசுரக் குடிநீர் வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00