திருவேற்காடு தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க் மற்றும் கையுறைகள் வழங்கிய சின்னத்திரை நடிகர்

Apr 10 2020 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவேற்காடு தூய்மை பணியாளர்களுக்கு தேவையான மாஸ்க் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை சின்னத்திரை நடிகர் குமரன் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் கிருமி பரவாமல் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பயன்படும் வகையில் 3,500 மாஸ்க் மற்றும் கையுறைகளை சின்னத்திரை நடிகர் குமரன் நகராட்சி ஆணையர் செந்தில்குமரனிடம் வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00