கொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு

May 12 2020 2:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்‍கும் காப்பர் பில்டர் கருவியை, மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உருவாக்‍கியுள்ளனர்.

கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் Copper Based Filter-ஐ மதுரை காமராசர் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் திரு. மயில்முருகன், வைராலஜி பேராசிரியர் திரு. கோபால், தேனி அரசு மருத்துவமனை மருத்துவர் திரு. அமுதன் ஆகியோர் அடங்கிய குழு உருவாக்‍கியுள்ளது. இதற்காக தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, முதற்கட்ட ஆராய்ச்சிக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00