சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேர் பாதிப்பு

May 22 2020 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை, தற்போது மண்டல வாரியாக காண்போம்.

தலைநகர் சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக ராயபுரத்தில் ஆயிரத்து 699 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 231 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க.நகரில் ஆயிரத்து 32 பேரும், தேனாம்பேட்டையில் 926 பேரும், தண்டையார்பேட்டையில் 823 பேரும், அண்ணாநகரில் 719 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வளசரவாக்கத்தில் 605 பேரும், அடையாறில் 472 பேரும், அம்பத்தூரில் 376 பேரும், திருவொற்றியூரில் 228 பேரும், மாதவரத்தில் 186 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சோழிங்கநல்லூரில் 130 பேரும், மணலியில் 115 பேரும், பெருங்குடியில் 112 பேரும், ஆலந்தூரில் 96 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00