தமிழகத்தில் விமான சேவையை ஒத்திவைக்க கோரிக்கை : மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

May 22 2020 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளதால், தமிழகத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தள்ளி வைக்க வேண்டுமென, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வரும் 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகமாக உள்ளத‌ால், தமிழகத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்று, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00