குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பலா மரங்களை குறிவைக்‍கும் காட்டு யானைகள் - கூட்டம் கூட்டமாக வருகை தருவதால் பொதுமக்‍கள் அச்சம்

May 22 2020 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பலா மரங்களில் பழங்கள் அதிகம் விளைந்திருப்பதால் அவற்றை குறிவைத்து காட்டு யானைகள் ஊருக்‍குள் புகுந்துவிடும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையிலான மலைப் பாதையையொட்டி பலா மரங்கள் அதிகம் உள்ளன. சீசன் என்பதால் இவற்றில் விளைந்திருக்‍கும் பழங்களை குறிவைத்து ஏராளமான காட்டு யானைகள் அப்பகுதிக்‍கு வருவது அதிகரித்துள்ளது. மரத்தின் மீது கால்களை வைத்து 20 அடி உயரத்தில் தொங்கும் பலாப்பழங்களை மிகவும் லாவகமாக பறித்து குட்டிகளோடு சேர்ந்து இவை உண்டு மகிழ்கின்றன. பலாப்பழங்களை உண்பதற்காகவே 20க்‍கும் மேற்பட்ட யானைகள் மலை ரயில் பாதையிலும், ஆதிவாசி குடியிருப்புகளிலும் முகாமிட்டிருப்பதால் அங்குள்ள மக்‍கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மேட்டுப்பாளையம் - குன்னூர் பாதையில் செல்லும்போது வாகனங்களை மிகுந்த கவனத்துடன் ஓட்டுமாறு வனத்துறையினர் வாகன ஓட்நர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00