மதுராந்தகம் அருகே மண் சரிந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு - படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டு தீவிர சிகிச்சை

May 22 2020 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கிணற்றில் தூர்வாரும் போது மண் சரிந்ததில் 2 கூலித் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மதுராந்தகம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் அருள் என்பவருக்‍குச் சொந்தமான விவசாயக்‍ கிணற்றில் கடந்த 3 நாட்களாக தூர்வாரும் பணி நடைபெற்றது. இன்று 10க்‍கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது திடீரென அங்கு மண் சரிந்ததில் கிணற்றுக்‍குள் இருந்த 5 பேரில் விஜி, எழிலரசு ஆகிய 2 பேர் மண்மூடி சம்பவ இடத்திலேயே பலியாகினர். சரவணன், மணி ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஒரத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00