முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தால் சட்டப்படி நடவடிக்கை : பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

May 22 2020 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
முகக்கவசம் அணியாமல் இருசக்‍கர வாகனங்களில் வெளியே வந்தால் சட்டப்படி நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என, பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.

சென்னை அண்ணாசாலை பகுதியில், காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், போக்‍குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட வாகன தணிக்‍கை பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இருசக்‍கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்‍கு முகக்‍கவசங்களை வழங்கினார். போக்குவரத்து கூடுதல் ஆணையர் திரு.அருண், வடக்கு மண்டல இணை ஆணையர் திரு.சுதாகர், தெற்கு மண்டல இணை ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.ஏ.கே.விஸ்வநாதன், முகக்‍கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்‍கப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00