மதுரை, சோழவந்தான் அரசு மருத்துவமனையில் வவ்வால் எச்சத்தால் துர்நாற்றம் : கொரோனா நோயாளிகள் அவதி

May 22 2020 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு மருத்துவமனையில், வவ்வால் எச்சத்தால் துர்நாற்றம் வீசுவதால், கொரோனா நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வவ்வால்களை வனத்துறையினர் அகற்றி, அரசு மருத்துவமனையை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00