தமிழகத்தில் ஒரே நாளில் 786 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மாநிலத்தில் நோய்த்தொற்று உள்ளோர் எண்ணிக்‍கை 14 ஆயிரத்து 753-ஆக அதிகரிப்பு

May 23 2020 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 786 பேருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்‍கப்படுபவர்களின் எண்ணிக்‍கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 786 பேருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்‍கை 14 ஆயிரத்து 753-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்‍கை 98ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்‍குப் பிறகு ஒருவருக்‍கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 40 பேருக்‍கும், திருவள்ளூரில் 39 பேருக்‍கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்‍கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 846 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 7 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் நேற்று மட்டும் 569 பேருக்‍கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 9 ஆயிரத்து 364-ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00