நீதிபதிகள் மற்றும் பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக புகார் : திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது

May 23 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
திமுக அமைப்பு செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

நீதிபதிகள் மற்றும் பட்டியலின மக்களை அவதூறாக பேசியது குறித்து திரு.ஆர்.எஸ்.பாரதி மீது ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் திரு.ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை ஆலந்தூரில் ஆர்.எஸ்.பாரதி அவரது இல்லத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00