உதகை அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் தீ - மருந்து பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

May 23 2020 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
உதகையில் அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மருந்து பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

நீலகிரி மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனை உதகை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை உள் நோயாளி பிரிவு மற்றும் சித்த வைத்தியம் பிரிவு அருகே அமைந்துள்ள மருத்துவமனை கட்டிடத்தில் திடீரென தீ பற்றியது. இதைப்பார்த்த நோயாளிகள் உடனடியாக வெளியேறினர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீயினால் அங்கிருந்த சில மருந்து பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00