தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் : சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

May 23 2020 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள், சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் இருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்து 464 தொழிலாளர்கள் சிறப்பு இரயில் மூலம் அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு: ஆட்சியர் திரு. மெகராஜ், காவல் கண்காணிப்பாளர் திரு, அருளரசு ஆகியோர் இவர்களை வழியனுப்பி வைத்தனர்.

திருச்சியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் கடலூர், தஞ்சை, அரியலூர், நாகை, தேனி, இராமநாதபுரம், அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இருந்த 773 வட ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு.சிவராசு, திருச்சி ரயில்வே நிலையத்தில் கொடியசைத்து ராஜஸ்தான் செல்லும் சிறப்பு ரயிலை அனுப்பி வைத்தார்.

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பணியாற்றிய ராஜஸ்தானை சேர்ந்த 43 பெண்கள், 49 குழந்தைகள் உள்பட 192 பேர் அரசு பஸ்கள் மூலம் கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து ராஜஸ்தான் செல்லும் ரயிலில் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் மருத்துவ சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை குமரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ரேவதி வழியனுப்பி வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00