திருச்செந்தூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு - 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

May 23 2020 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

திருச்செந்தூர் அருகேயுள்ள முக்காணியில், ஆடுகள் திருடப்பட்டது தொடர்பாக புகார் செய்தததால், ராஜதுரை, அவரது சகோதரர் சுயம்புதுரை, முத்துசெல்வகுமார் ஆகிய மூவரை, மர்ம கும்பல், கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதில், ராஜதுரை உயிரிழந்த நிலையில், மற்ற இருவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் 12 பேருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், மணிகண்டன், அவரது மகன் பிரசன்னகுமார், கருப்பசாமி உள்ளிட்ட 9 பேரை கைது செய்து விசாரித்து வரும் போலீசார், மற்ற மூவரை தேடி வருகின்றனர்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00