திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மணல் திருட்டில் ஈடுபடும் திமுகவினர் - பொதுமக்கள் குற்றச்சாட்டு

May 23 2020 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, திமுகவினர், மணல் திருட்டில் ஈடுபடுவதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும், வட்டாட்சியர் கண்டுகொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

செங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், செங்கம்-பரமனந்தல் இடையே, தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக செ.நாச்சப்பட்டு ஏரியில் இருந்து சுமார் 20 அடி ஆழம் பள்ளம் தோண்டி செம்மண் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ கூறியதாகக்கூறி, எவ்வித அனுமதியும் பெறாமல், மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, செங்கம் வட்டாட்சியருக்கு தகவல் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00