சென்னையை தவிர பிற பகுதிகளில் ஆட்டோக்கள் ஓடத் தொடங்கின - 3 பயணிகளை அனுமதிக்க வேண்டும் என ஓட்டுனர்கள் கோரிக்கை

May 23 2020 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, சென்‌னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள், ரிக்ஷாக்கள் ஓடத் தொடங்கின.

கொரோனா ஊரடங்கால், தமிழகத்தில் ஆட்டோ, சைக்கிள் ரிக்சாக்கள் கடந்த இரண்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால், ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தலைநகர் சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில், ஆட்டோ, ‌சைக்கிள் ரிக்சாக்கள், ஒரு பயணியுடன் இயங்க, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன்படி, சென்னையைத் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்சாக்கள் ஓட‌த் தொடங்கின.

அதேசமயம், சேலம் மாவட்டத்தில், 90 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்‌லை. ஒரு நபரை வைத்து ஆட்டோவை இயக்கினால், பெட்ரோல், டீசல் கூட போட முடியாத நிலை உருவாகும் என்றும், இரண்டு அல்லது மூன்று நபர்கள் ஆட்டோவில் பயணிக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00