ரம்ஜான் நோன்புடன் இரத்த தானம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் - சிறுமியின் உயிர்காக்க மதங்களை கடந்து மனிதநேயத்துடன் உதவி

May 23 2020 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், ரம்ஜான் நோன்பு கடைபிடித்த நிலையிலும், சிறுமியின் உயிர்காக்க, இஸ்லாமிய இளைஞர்கள் இரத்த தானம் செய்தது, சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் 17 வயது மகளான காவ்யா, உடல்நிலை பாதிப்பால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு அதிகளவில் இரத்தம் தேவைப்படுவதால், சிறுமியின் தந்தை, வில்லாபுரம் புதுநகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர்களிடம் உதவி கோரினார். அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், உடனடியாக சிறப்பு அனுமதி பெற்று, இரத்த தான முகாம் ஏற்பாடு செய்த நிலையில், 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்த தானம் செய்தனர். ரம்ஜான் நோன்பு கடைபிடித்த நிலையிலும், சிறுமியின் உயிர்காக்க, இஸ்லாமிய இளைஞர்கள் இரத்த தானம் செய்தது, சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00