சென்னையில் ராயபுரம், திரு.வி.க நகரை தொடர்ந்து தேனாம்பேட்டையிலும் நோய் தொற்று 1000 தாண்டிய

May 23 2020 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 786 பேருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில், ராயபுரம், திரு.வி.க நகரை தொடர்ந்து தேனாம்பேட்டையிலும் நோய் தொற்று 1000 தாண்டியுள்ளது.

சென்னையில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் ஆயிரத்து 768 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 300 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க.நகரில் ஆயிரத்து 79 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரம் பேரும், தண்டையார்பேட்டையில் 881 பேரும், அண்ணாநகரில் 793 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வளசரவாக்கத்தில் 650 பேரும், அடையாறில் 513 பேரும், அம்பத்தூரில் 402 பேரும், திருவொற்றியூரில் 250 பேரும், மாதவரத்தில் 192 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சோழிங்கநல்லூரில் 148 பேரும், மணலியில் 115 பேரும், பெருங்குடியில் 137 பேரும், ஆலந்தூரில் 100 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00