திருமழிசை சந்தையில் மொத்த விற்பனை மந்தம் - வெட்டவெளியில் காய்கறிகளை கொட்டும் வியாபாரிகள்

May 25 2020 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோயம்பேடு சந்தையை விட, திருமழிசை சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகம் இருந்த போதிலும், விற்பனை மந்தமாக இருப்பதால், காய்கறிகள் வீணாக வெட்டவெளியில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கோயம்பேடு சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது. கோயம்பேடை விட திருமழிசை சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகமாகவே இருக்கிறது. ஆனால், காய்கறிகள் விற்பனை மிகவும் மந்தகதியிலேயே நடைபெற்று வருகின்றன. மொத்த வியாபாரிகளால் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாததால், மூட்டை மூட்டைகளாக காய்கறிகளை வெட்டவெளியில் வீணாக கொட்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருமழிசை சந்தையில், சிறு மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படாததால், மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காய்கறிகள் டன் கணக்கில் தேக்கம் அடைந்ததாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00