கொரோனா தடை உத்தரவால் ரம்ஜான் தொழுகை நடைபெறாததால் வெறிச்சோடிய மசூதிகள்

May 25 2020 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரம்ஜான் பண்டிகை நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொரோனா தடை உத்தரவால் மசூதிகளில் தொழுகைகள் நடைபெறவில்லை.

ரம்ஜான் பண்டிகையின்போது மசூதிகளில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால், கொரோனா தடை உத்தரவால் அவர்கள் வீடுகளில் இருந்தபடியே ரம்ஜானை கொண்டாடி வருகின்றனர். இதனால் மசூதிகள் கூட்டமின்றி காணப்பட்டன.

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதிகளில் மசூதிகளில் ரம்ஜான் தொழுகைகள் நடைபெறாததால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சின்னப்பள்ளி வாசல், பெரிய பள்ளிவாசல்கள் மூடப்பட்டு தொழுகைகள் நடைபெறவில்லை.

பிரசித்தி பெற்ற நாகூர் தர்ஹா பூட்டப்பட்டு களையிழந்து காணப்பட்டது. இருப்பினும், கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டுவர, தர்கா வாசலில், இஸ்லாமியர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்தபடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00