குன்னூர் வெலிங்டன் பகுதியில் கஞ்சா போதையில் தந்தையை சரமாரியாக வெட்டிய மகன் கைது

May 25 2020 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
குன்னூர் வெலிங்டன் பகுதியில் கஞ்சா போதையில் தந்தையை சரமாரியாக வெட்டிய மகன் கைது செய்யப்பட்டார். அப்பகுதியில் வசித்து வந்த ரவிச்சந்திரன் என்பவர், குடி போதையில் இருந்ததாகவும், கஞ்சா போதையில் அவரது இரண்டாவது மகன் ராஜாராம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. சண்டை முற்றி தந்தையை மகன் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். போதையால் தடுமாறிய மகன் அப்பகுதியில் வந்த வாகனங்களையும் அடித்து உடைத்து தானும் மயங்கி விழுந்தார். சம்பவம் அறிந்த போலீசார் அங்கு வந்து ரவிச்சந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாராமை கைது செய்து விசாரணை நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00