நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி சமஸ்தானத்தில் 32வது ராஜா சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்

May 25 2020 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி சமஸ்தானத்தில் 32வது ராஜா திரு.சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்து அமைந்துள்ளது சிங்கம்பட்டி ஜமீன் - ஜமீன்தார் ஒழிப்பு முறைக்கு முன்னர் சிங்கம்பட்டியின் 32-வது ஜமீனாக, தனது மூன்றரை வயதில் முடி சூடியவர் திரு.டி.என்.சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி - அவர் உடல்நல குறைவால் காலமானார். 89 வயதாகும் தீர்த்பதிக்கு, இரண்டு மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமான தகவல் சிங்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிங்கம்பட்டி ஜமீனில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வதாகவும் முருகதாஸ் தீர்த்தபதியை பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்வதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00