வட சென்னை அமமுக நிர்வாகியின் மனைவி மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்

May 25 2020 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
வட சென்னை அமமுக நிர்வாகியின் மனைவி மறைவுக்கு, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திரு.டிடிவி தினகரன், வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வடசென்னை தெற்கு மாவட்டம், திரு.வி.க.நகர் பகுதி 75-வது வட்ட கழகச் செயலாளர் திரு.சி.எம். ரவியின் மனைவி திருமதி ஆர்.கீதா உடல்நலக் குறைவால், மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00