ஊரடங்கு காரணமாக நாகையில் மாங்காய் விலை வீழ்ச்சி

May 26 2020 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஊரடங்கு காரணமாக, மாங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

தேத்தாக்குடி தெற்கு, செம்போடை உட்பட 15க்‍கும் மேற்பட்ட கிராமங்களில், 5 ஆயிரம் ஏக்‍கரில் ருமானியா, செந்தூரா, பங்கனப்பள்ளி ஆகிய மாங்காய் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டன. கஜா புயலால் ஏராளமான மரங்கள் சேதமடைந்து, தற்போது குறைந்த அளவிலேயே மாங்காய் காய்த்துள்ளது. எனினும், கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த மாங்காய்களை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை. ஒட்டு மாங்காய் கிலோ 10 ரூபாய்க்‍கும், நீல மாங்காய் கிலோ 6 ரூபாய்க்‍கும் விற்பனையாகிறது. மாங்காய்க்‍கு உரிய விலை கிடைக்‍காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00