ஈரோடு தடப்பள்ளி-அரக்கன்கோட்டையில் 2-ம் போக பாசனத்துக்கு கூடுதலாக 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு

May 26 2020 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டையில், 2-ம் போக பாசனத்துக்கு, கூடுதலாக 5 நாட்களுக்‍கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனத்துக்கு திறக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி தண்ணீர் திறக்‍கப்பட்டு நெல்​சாகுபடி நடைபெற்றது. பல இடங்களில் தண்ணீர் திருட்டால் கடைமடைப் பகுதிகளுக்‍கு தண்ணீர் வரவில்லை. இதனால் மேலும் தண்ணீர் திறக்‍கக்‍கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். இதன்பேரில், ஜூன் 1 முதல் 5ம் தேதி வரை கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00