மதுரையில் காய்கறி விற்பதாக ஏமாற்றி கஞ்சா விற்ற இருவர் கைது

May 26 2020 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், காய்கறி விற்பதாக ஏமாற்றி, கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். பரவை கண்மாய் அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயநல்லூர் காவல் நிலைய போலீசார், காய்கறி விற்பனை செய்வதாகக்கூறி நின்று கொண்டிருந்த முத்தையா, காசிநாதன் ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்த கைப்பையை சோதனையிட்டபோது, கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00