மண்பாண்டங்களை விற்பனை செய்ய முடியாமல் பரிதவிப்பு : உரிய நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

May 26 2020 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்பட்ட டெரகோட்டா பொம்மைகள் மற்றும் மண்பாண்டங்களை, ஊரடங்கால் விற்பனை செய்ய முடியாததால், உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென, மண்பாண்ட கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வில்லியனூரில் உற்பத்தி செய்யப்படும் டெரகோட்டா பொம்மைகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வாடிக்கை. ஆனால் ஊரடங்கு காரணமாக, தற்போது அவற்றை விற்பனைக்கு அனுப்ப முடியாததால், டெரகோட்டா மற்றும் மண்பாண்டக் கலைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உரிய நிவாரணம் வழங்குவதுடன், மண்பாண்டங்களை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, புதுச்சேரி அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00