சென்னை- சேலம் இடையிலான விமான போக்‍குவரத்து மீண்டும் தொடங்கியது- சென்னையில் இருந்து சேலம் வந்த விமானத்தில் 56 பயணிகள் பயணம்

May 27 2020 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை சேலம் இடையிலான விமான போக்‍குவரத்து இன்று மீண்டும் தொடங்கியது.

கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டிருந்த விமான போக்‍கு வரத்து, கடந்த 25 ​தேதி தொடங்கியது. எனினும் பயணிகள் எண்ணிக்‍கை குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் சில விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் இயக்‍கப்படாமல் இருந்தன. இந்நிலையில் சென்னை-சேலம் இடையேயான விமான போக்‍கு வரத்து இன்று தொடங்கியது.

சென்னையிலிருந்து சேலம் வந்த விமாத்தில 56 பயணிகள் பயணித்தனர். விமான நிலையில் கடைபிடிக்‍கப்படும் புதிய நடைமுறைகள் குறித்து தங்களுக்‍கு விளக்‍கமாக தெரிவிக்‍க​வில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர். சேலம் வந்த விமானம், 48 பயணிகளுடன் மீண்டும் சென்னை புறப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00