மொரிசியஸில் சிக்கி தவித்த 98 பேர் : விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்

May 27 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
மொரிசியஸ் நாட்டில் ஊரடங்கால் சிக்கித் தவித்த 98 பேர், சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த 7ம் தேதி முதல் வெளிநாடுகளில் சிக்கி இருப்பவர்களை அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், மொரிசியஸ் நாட்டில் இருந்த 4 குழந்தைகள், 15 பெண்கள் உள்பட 98 பேர், சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் சுகாதாரத் துறை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00