மதுரையில் ஊமச்சிகுளம் பகுதியில் பெண் ஊழியரை ஆபாசமாக படம் பிடித்த நபர் கைது

May 27 2020 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் ஊமச்சிகுளம் பகுதியில் பெண் ஊழியரை ஆபாசமாக படம் பிடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இப்பகுதியில் உள்ள வேலுநகரைச் சேர்ந்த கணேஷ் ஆனந்தன் என்பவர், தனியார் டிடெக்‍டிவ் நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்திற்காக பணியில் சேர்க்‍கப்பட்ட பெண்ணை அவர் ஆபாசமாக வீடியோ எடுக்‍க முயற்சித்துள்ளார். சுதாரித்துக் ‍கொண்ட அந்தப் பெண், அவரிடமிருந்து தப்பினார். இதுகுறித்து தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்‍கப்பட்ட நிலையில், கணேஷ் ஆனந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00